24 வருடங்கள் கழித்து சாதனை படைத்த ஜோ ரூட் !

நேற்றைய போட்டியில் இங்கிலாந்தும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக் களை இழந்தது 212

நேற்றைய போட்டியில் இங்கிலாந்தும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக் களை இழந்தது 212 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி இறுதியாக 33.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில் ஒரு போட்டியில் 107 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் ,3 விக்கெட்டை பறித்தும் ,2 கேட்ச் பிடித்த சாதனையை 1996-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் இலங்கை வீரர் அரவிந்த டி சில்வா படைத்தது இருந்தார்.அதன் பின்னர் 24 வருடங்கள் கழித்து அந்த சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்  படைத்தது உள்ளார்.நேற்றைய போட்டியில் ஜோ ரூட் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 2 விக்கெட்டை பறித்தும் ,2 கேட்ச் பிடித்த சாதனையை படைத்து உள்ளார்.1. Hit a 100,2. Taken a 2-fer &3. 2 catchesin the same World Cup match: –Aravinda de Silva107* + 3/42 + 2 ct vs ????????, 1996 FinalJoe Root100* + 2/27 + 2 ct vs wi , 2019