குழந்தை பெற்ற 26 நாட்கள் கழித்து மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற பெண்

this news gives information about 26 days after the baby got a double baby girl-kulanthai petra 26 nalkal kalithu mendum iradai kulanthai

மருத்துவமனையின் தலைமை மருத்துவர்  ஷீலா பொடார் கூறுகையில் , ஆரிபா சுல்தானாக்கு  இரு கருப்பைகள் உள்ளன.  இதில் முதல் குழந்தை ஒரு கருப்பை வழியே பிறந்துள்ளது.  மற்றொரு கருப்பை வழியே இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என கூறியுள்ளார்.

வங்காளதேசத்தில் உள்ள ஜெஸ்சூர் நகரில் ஷியாம்லாகாச்சி என்ற கிராமத்தில்  ஆரிபா சுல்தானா இதி என்ற பெண் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி  குல்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குறைமாதத்தில் ஒரு  ஆண் குழந்தை பிறந்தது.

இதன் பிறகு  கடந்த 22-ம் தேதி  உடல் நிலை குறைவு ஏற்பட்டதால் உடனடியாக ஆத் தின் என்ற மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அறுவை சிகிச்சை முலமாக பெண் மற்றும் ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இது பற்றி மருத்துவமனையின் தலைமை மருத்துவர்  ஷீலா பொடார் கூறுகையில் , ஆரிபா சுல்தானாக்கு  இரு கருப்பைகள் உள்ளன.  இதில் முதல் குழந்தை ஒரு கருப் பை வழியே பிறந்துள்ளது.  மற்றொரு கருப்பை வழியே இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என கூறியுள்ளார்.

இது மிக சம்பவம் இதற்கு முன்பு இது போன்ற சம்பவத்தை நான் கேட்டது கூட இல்லை. மருத்துவ வரலாற்றில் மிக பெரிய அதிசயம்  நடந்துள்ளது என கூறினார்.