unknown node
ஜம்மு-காஷ்மீர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ச்சியாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து கொண்டே வருகிறது.குல்காமில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த சண்டையில் அந்த 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதேபோன்று சோபியான் மாகாணத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று உள்ளது.