unknown node
கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது ஓடுகிறது இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். பெங்களூருவில் வெள்ளம்சூழ்ந்துள்ளதால் நகரவாசிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை கொட்டும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.