இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவுவில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து

unknown node

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் மாண்டி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 2 பேருந்துகள் சிக்கியது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இதுவரை 46 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 14 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாண்டி துணை ஆணையர் சந்தீப் கடம் நேற்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று மண்டி பகுதியில் உள்ள அனைவருக்கும் நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.