மழை குறைந்தது மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மும்பை

மும்பை : மும்பை கனமழை கொட்டி தீர்த்தது, இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்

unknown node

மும்பை : மும்பை கனமழை கொட்டி தீர்த்தது, இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து மீட்பு பணிகளில் முப்படைகளும் இணைந்துள்ளன. இதனை தொடர்ந்து இந்தியா கடற்படை மும்பை சத்ரபதி சாஹுஹ் மஹாராஜ் டெர்மினஸ் ரயில் நிலையத்தில் மக்களுக்கு காலை உணவும், டீயும் கொடுத்தனர். மழை விட்டதை தொடர்ந்து மெல்ல மும்பை மாநகரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது. புறநகர் ரயில் சேவையான குல்லா முதல் டம்பிம்பிளி வரை ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.