unknown node
புதுச்சேரி: புதுச்சேரியில் மது குடிப்பவர்கள் சராசரியாக தினம் ரூ.70 செலவு செய்கிறார்கள் என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். மது குடிப்போர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார். மேலும் மது குடிப்பவர்களை குணமாக்க ஜிப்மர் மருத்துவமனை மூலம் மத்திய அரசு ஒருவருக்கு ரூ.5000 செலவளிக்கிறது.