துணை குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

டெல்லி: டெல்லியில் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில்

unknown node

டெல்லி: டெல்லியில் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. பாஜக சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 785 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகியுள்ளது. பாஜக, காங்கிரஸ், ஐயூஎம்எல் கட்சிகளின் தலா 2 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.