நாடாளுமன்றத்திற்கு மிகக்குறைந்த நாட்கள் வருகைப்பதிவு வைத்துள்ள நடிகை ரேகா மற்றும் சச்சின்

ஹிந்தி நடிகை ரேகா, ராஜ்ய சபா M.P. ஆகி, கடந்த 5 வருடங்களில், வெறும் 18 நாட்கள் மட்டுமே, நாடாளு மன்றத்திற்கு போய் இருக்கிறார். அவருக்கு சம்பளம் 65 லட்சம்

unknown node

ஹிந்தி நடிகை ரேகா, ராஜ்ய சபா M.P. ஆகி, கடந்த 5 வருடங்களில், வெறும் 18 நாட்கள் மட்டுமே, நாடாளு மன்றத்திற்கு போய் இருக்கிறார். அவருக்கு சம்பளம் 65 லட்சம் ரூபாய். இது போக, அரசு சலுகைகள் வேறு ………

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ராஜ்ய சபா M.P. ஆகி, கடந்த 5 வருடங்களில், வெறும் 23 நாட்கள் மட்டுமே, நாடாளு மன்றத்திற்கு போய் இருக்கிறார். அவருக்கு சம்பளம் 59 லட்சம் ரூபாய். இது போக, அரசு சலுகைகள் வேறு .

ஆனால், சாதாரண மக்களாகிய நாம் ஒரு நாள் காய்ச்சல் என்று விடுமுறை எடுத்தால் கூட, சம்பளம் கிடைக்காது.

இப்படிதான், நமது வரி பணம் அரசால் வீணடிக்கபடுகிறது. அதனால்தான், நாம் கட்டும் வரி கூடி கொண்டே போகிறதே தவிர, குறைவதில்லை.