ஒரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் நிரப்பப்பட உள்ள 300 நிர்வாக பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 300பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:பணி: Accounts – 20பணி: Legal – 30பணி: Actuaries – 2பணி: Automobile Engineers – 15பணி: Generalists – 223பணி: Medical Officers – 10தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.வயதுவரம்பு: 31.07.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.விண்ணப்பிக்கும் முறை: www.orientalinsurance.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2017மேலும் விரிவான தகுதிகள், சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://orientalinsurance.org.in/documents/10182/5796430/OICL Advertisement for AO 2017 – English.pdf/35ab0c1a-1c44-4ac7-a595-e64bcecd3f17 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஒரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்கு விண்ணபிக்க இன்றுதான் கடைசி நாள்
ஒரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனியில் நிரப்பப்பட உள்ள 300 நிர்வாக பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
unknown node