வரதட்சணை புகாருக்காக உடனடி கைது கூடாது : சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடில்லி : வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கில், உடனடியாக யாரையும் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சுப்ீர்ம கோர்ட் தெரிவித்துள்ளது. இச்சட்டத்தை சில

unknown node

புதுடில்லி : வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கில், உடனடியாக யாரையும் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சுப்ீர்ம கோர்ட் தெரிவித்துள்ளது. இச்சட்டத்தை சில பெண்கள் தவறாகப் பயன்படுத்தி வருவதையடுத்து இந்த உத்தரவை கோர்ட் பிறப்பித்துள்ளது.மாவட்டம் தோறும் குடும்ப நல அமைப்புகளை உருவாக்கி, அந்த அமைப்புகளின் முன்பு புகாருக்கு ஆளான குடும்பத்தினர் தங்கள் தரப்பை விளக்க வேண்டும் என்றும், குடும்ப நல அமைப்பு தரும் அறிக்கை அடிப்படையில் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் ஏ.கே.கோயல், யுயு லலித் அமர்வு தெரிவித்துள்ளது. இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளவும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளது.