unknown node
சூரத்: குஜராத் மாநிலத்தில் சூரத் பள்ளி கல்வி அலுவலக இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள் அதில் பாகிஸ்தான் கொடியையும், வசனங்களையும் இடம்பெற செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்