சென்னையில் உள்ள சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அறிக்கை எண்.CMRL/HR/07/2017பணி: Deputy Manager (Environment)சம்பளம்: மாதம் ரூ.50,000வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.பணி: Assistant Manager (F& A)சம்பளம்: மாதம் ரூ.40,000வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.பணி: Architectசம்பளம்: மாதம் ரூ.40,000வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் செய்யப்படுவார்கள்.நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 19.08.2017மேலும், தகுதி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் வேலை உடனடியா விண்ணபிங்க...!
சென்னையில் உள்ள சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
unknown node