மும்பையில் கனமழை:ரயில்சேவை பாதிப்பு!மக்கள் அவதி..!

மும்பையில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து

unknown node

மும்பையில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை புறநகர் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.