துணைக்குடியரசுத் தலைவரானார் வெங்கய்ய நாயுடு

நாட்டின் 13 வது துணைக்குடியரசுத் தலைவராக   வெங்கய்ய நாயுடு தேர்வு செய்யப்பட்டார். * துணைக்குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடந்தது *

நாட்டின் 13 வது துணைக்குடியரசுத் தலைவராக

வெங்கய்ய நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.

unknown node

* துணைக்குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடந்தது

* வாக்கு எண்ணும் பணிகள் நிறைவு- வெங்கய்ய நாயுடு வெற்றி

* வெங்கய்யா நாயுடு – 516, கோபாலகிருஷ்ண காந்தி – 244,பெற்றனர்.

இவற்றில் செல்லாத வாக்குகளின் எண்ணிக்கை – 11 ஆகும்.