unknown node
புதுடெல்லி: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (செப்டம்பர் 29ம் தேதி) ஸ்ரீநகருக்கும், செப்டம்பர் 30ம் தேதி சியாச்சினுக்கும் செல்ல உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது நிர்மலா சீதாராமன் இந்திய ராணுவனத்தின் மூத்த தளபதிகளை சந்தித்து பேச உள்ளார் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்யவும் உள்ளார்.