unknown node
“என்னை விட பெரிய நடிகர் மோடி, அவருக்கு நடிப்புக்கான தேசிய விருது கொடுக்கவேண்டும் என்று கூறினேன். நான் வாங்கிய விருதுகளை திருப்பிக் கொடுப்பேன் என்று கூறவில்லை”மேலும் ஒரு இந்திய குடிமகனாக எனது பிரதமரின் மௌனத்தை கண்டால் அச்சமாக இருக்கிறது – பிரகாஷ்ராஜ் என்று நேற்று செய்திகளில் வந்த பேட்டிக்கு விளக்கம் அளித்துள்ளார்.