பாரத் பெட்ரோலியத்தின் புதிய இயக்குநராக தமிழிசை நியமனம்..!

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழிசை சௌந்தர்ராஜன்  நியமிக்கப்பட்டுள்ளதாக  மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற

unknown node

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழிசை சௌந்தர்ராஜன்  நியமிக்கப்பட்டுள்ளதாக  மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.