காரைக்காலில் தீபாவளி சிறப்பு கொண்டாட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி முதல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் காரைக்காலில் தீபாவளி சிறப்பு கொண்டாட்டம் நடைபெற்றது.காரைக்காலில் உள்ள எஸ்.ஆர் .வி.எஸ்.மேல்நிலை பள்ளியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலை வகித்தனர்.அப்போது அவர்கள் மாணவர்களிடம் தீபாவளி கொண்டாடும் விதம் குறித்து விளக்கினார்கள்.