இரட்டை இலை வழக்கில் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் நாளை ஆஜராக டெல்லி நீதிமன்றத்தில் சம்மன் அளித்திருந்தது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியப்போது, அச்சின்னத்தை பெற லஞ்சம் தர முயன்றதாக டிடிவி தினகரன் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது.
இதனைதொடர்ந்து டெல்லியில் உள்ள தீஷ்ஹெசாரி மாவட்ட நீதிமன்றத்தில் நாளை அவர் ஆஜராக உள்ளதால், டெல்லிக்கு இன்று மாலையே புறப்பட உள்ளார் டிடிவி தினகரன்.