அடேயப்பா...ஆட்லயோக பயிற்சியா..!நம்மலே மிஞ்சிட்டாங்கப்ப....!!!

யோகாவில் இதுவரை யாரும் அறிந்திறாத யோக ஒன்று பிரபலமாகி வருகிறது.அது தான்  ஆடுயோகா. இது என்ன ஆடு யோகா அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஆடுயோகா பயிற்சி தற்போது

யோகாவில் இதுவரை யாரும் அறிந்திறாத யோக ஒன்று பிரபலமாகி வருகிறது.அது தான்  ஆடுயோகா.இது என்ன ஆடு யோகா அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஆடுயோகா பயிற்சி தற்போது பிரபலமாகி வருகிறது.

unknown node

அமெரிக்காவின் வர்ஜினியாவின் நோக்ஸ்வில் பகுதியில் Nokesville  இயற்கையான சூழலில் இந்த ஆடுயோகா பயிற்சி செய்வோருக்கு  புதுவிதமான அனுபவம் கிடைப்பதாக சொல்கிறார்கள்.

unknown node

யோகா செய்யும் மக்கள் அருகில் உள்ள ஆட்டுப்பண்ணையில் இருந்து வரும் ஆடுகள் யோகா செய்வோரின் முதுகுகளில் ஏறி அமர்ந்து கொள்கின்றன.

unknown node

இது வேடிக்கையாக இருந்தாலும்  மன அமைதியை ஏற்படுத்துவதாக  யோகா பயிற்சி செய்வோர் கூறுகின்றனர்.இது புதுவிதமான யோகா தான்…!

DINASUVADU