நேற்று நடந்த 24-வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 397 ரன்கள் குவித்தது.பின்னர் இறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் 3-வது வீரராக ஜோ ரூட் களமிறங்கினர்.இவர் அதிரடி ஆட்டத்தால் 82 பந்தில் 88 ரன்கள் குவித்தார்.இதன் மூலம் ஜோ ரூட் ஒருநாள் தொடரில் அடித்த 32 அரைசதமாகும்.அணிக்கு எதிரான போட்டியில் அடித்த முதல் அரைசதம்.உலகக்கோப்பையில் ஜோ ரூட் அடித்த இரண்டாவது அரைசதம்.2019-ம் ஆண்டு ஜோ ரூட் அடித்த மூன்றாவது அரைசதமாகும்.
ஒருநாள் போட்டியில் 32 அரைசதத்தை நிறைவு செய்த ஜோ ரூட்!
நேற்று நடந்த 24-வது லீக் போட்டியில் இங்கிலாந்து அணியும் , ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. முதலில் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து