8-வது விக்கெட்டில் நின்று அதிக ரன்கள் அடித்த நாதன் கொல்டர்!

நேற்றைய  போட்டியில் ஆஸ்திரேலியா Vsவெஸ்ட் இண்டீஸ்அணி மோதியது. இப் போட்டியானது நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடை பெற்றது. இந்த போட்டியில்

நேற்றைய  போட்டியில் ஆஸ்திரேலியா Vsவெஸ்ட் இண்டீஸ்அணி மோதியது. இப் போட்டியானது நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடை பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இறுதியாக 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்தது.பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டை இழந்து 50 ஓவரில் 273 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் 8-வது விக்கெட்டாக களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தால் 92 ரன்கள் நாதன் கொல்டர் குவித்தார். அதில் 8 சிக்ஸர் ,7 பவுண்டரி அடக்கும் இந்நிலையில் ஒருநாள் தொடரில் 8 வது விக் கெட்டாக நின்று அதிக ரன்கள் குவித்த வீரர்களில் நாதன் கொல்டர் மூன்றாம்  இடத்தை பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸல் இரண்டாவது இடத்தில் 92 ரன்கள் எடுத்து உள்ளார்.95*C Woakes v SL Nottingham 201692*A Russell v Ind North Sound 201192 N Coulter-Nile v WI Nottingham 201986*R Rampaul v Ind Vizag 2011