இந்து பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று, தீப ஒளித்திருநாள் ஆகும்.
unknown nodeஇந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களின் மதகுரு பிறந்த நாளான தினத்தை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
unknown nodeஇந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியாமற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown node