கேப்டனாக முதல் சதம் அடித்தார் ரோஹித்!ஸ்ரேயாஸ் அரை சதம் ...

இலங்கைகைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்ம சதம் அடித்தார்.இது அவருக்கு 16வது சதம் ஆகும்.  அவரை தொடர்ந்து ஷேரயாஸ் அய்யரும் அரை சதம்

இலங்கைகைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்ம சதம் அடித்தார்.இது அவருக்கு 16வது சதம் ஆகும்.  அவரை தொடர்ந்து ஷேரயாஸ் அய்யரும் அரை சதம் அடித்தார்.ரோஹித் 101 ,ஸ்ரேயாஸ் 67  ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.245 -1 ரன்களுடன்  இந்தியா விளையாடி வருகிறது.

unknown node