கேரளாவில் இடதுசாரிகளால் கொல்லப்பட்டார் என்று கூறப்பட்ட rss-காரர் ராஜேஷ் கொலைக்கு ஆர்எஸ்எஸ்-பிஜேபி நிர்வாகிகள் ஏழு பேர்தான் காரணம் என இறந்தவர் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து சமந்தப்பட்ட பிஜேபி கொலையாளிகளையும் போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.
unknown nodeமேலும் rss நிர்வாகி ராஜேஷ் கொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள் தான் காரணம் என்று கூறி இன்று மாநிலம் தழுவிய பந்த்க்கு அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeதமிழகத்திலும் இது போன்ற சம்பவங்கள் ஏராளமாக நடந்துள்ளது. உதராணமாக சொல்வோமானால் தென்காசி அலுவலக குண்டுவெடிப்பு,ஆடிட்டர் ரமேஷ் கொலை, கோவை இந்து முன்னணி தலைவர் கொலை,திருப்பூர் பிஜேபி நிர்வாகி தற்கொலை ஆகியவற்றை கூறலாம்.மேற்கண்டவைகள் மூலம் கலவரங்களையும் ஏற்படுத்த முயற்சித்தார்கள் என்பதும் குறுப்பிடத்தக்கது.
செய்தி:இ.சுரேஷ்