விராத் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம் பஞ்சாபி முறைப்படி இத்தாலியில் நேற்று நடைபெற்றது.
unknown nodeஇரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.இதன் படி இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
unknown nodeஇந்தியாவில் வரவேற்ப்பு வருகின்ற 21 ஆம் தேதி நடைபெறுகிறது.விராட்டின் சொந்த ஊரான டெல்லியில் வரவேற்ப்பு நடைபெறுகிறது.