விஷால் தான் வருங்கால தலைவர் : நச் பதில் கூறிய நடிகை

திருமணதிற்கு பிறகு நடிக்க மறுக்கும் நடிகைகளுக்கு மத்தியில் திருமணதிற்கு பிறகு மிகவும் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் சமந்தா. இவர் சமீபத்தில் தெலுங்கில்

திருமணதிற்கு பிறகு நடிக்க மறுக்கும் நடிகைகளுக்கு மத்தியில் திருமணதிற்கு பிறகு மிகவும் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் சமந்தா. இவர் சமீபத்தில் தெலுங்கில் நடித்து வெளியான ரங்கஸ்தளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து நடிகையர் திலகம், இரும்புத்திரை, என மேலும் பிசியாக நடித்து வருகிறார். இதில் இரும்புத்திரை படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சிக்காக கலந்து கொண்ட சமந்தவிடம் உடன் நடித்த நடிகர்களை பற்றி கேட்கபட்டபோது, சற்றும் சளைக்காமல் பதில் அளித்தார்.

விஜய் energy  எனவும், சூர்யா looking good என்றும், விக்ரம் intellect ஆனவர் எனவும், தனுஸ் talent திறமையானவர் எனவும்,  விஷால் future leader நாளைய தலைவர்  எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்