FIFA WORLD CUP 2018:மெர்சி வாயில் மண்ணை அள்ளி போட்ட ஐஸ்லாந்தின் கோல்கீப்பர் ஹென்ஸ்!மெர்சியால் பறிபோன பினால்ட்டி வாய்ப்பு

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இங்கிலாந்து பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ், ரஷிய

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இங்கிலாந்து பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ், ரஷிய பாடகி எய்டா பாரிபுலினா நிகழ்ச்சிகள் கவர்ந்தது.

unknown node

இந்நிலையில் இன்றைய தினம் உலககோப்பை கால்பந்து போட்டியில் 3 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

இதில் முதலாவது பிரான்ஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதியது . பிரான்ஸ் அணி 2-1 கோல் கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது.

இரண்டாவது போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஐஸ்லாந்து அணி அர்ஜெண்டினா அணியை மோதிவருகிறது.

ஆட்டத்தின் பாதி நேர முடிவில் ஐஸ்லாந்து ,அர்ஜெண்டினா  அணிகள் தலா ஒரு கோல் அடித்துள்ளது.ஜாவிர் மட்டும் ஒரு கோல் அடித்தார்.

unknown node

இந்நில்லையில் அர்ஜெண்டினா அணிக்கு பினால்ட்டி வாய்ப்பு ஓன்று கிடைத்தது.ஆனால் எல்லோரும் நினைத்தபடி மெர்சி தான் பினால்ட்டி வாய்ப்பை பயன்படுத்தினார்.

unknown node

ஆனால் வலுவாக கோல் கீப்பிங் செய்த  ஐஸ்லாந்தின் ஹென்ஸ் அதை தடுத்துவிட்டார்.இதனால் அர்ஜென்டினா அணிக்கு  ஏமாற்றம் அடைந்தது.

செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

FIFA WORLD CUP 2018:மெர்சி வாயில் மண்ணை அள்ளி போட்ட ஐஸ்லாந்தின் கோல்கீப்பர் ஹென்ஸ்!மெர்சியால் பறிபோன பினால்ட்டி வாய்ப்பு