ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கேரளாவில் முதன்முறையாக கிராம பஞ்சாயத்தை கைப்பற்றிய அதிமுக!

கேரளா மாநிலதில் உள்ள இடுக்கி பகுதி தமிழக கேரளா எல்லையாக இருப்பதால் அங்கு, தமிழர்கள் அதிகம் ஆதலால் அங்கு நடைபெறும் கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சார்பாக அதிமுக போட்டியிட்டது. இந்த காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து இடது சாரிகள் கூட்டணி போட்டியிட்டது.
இந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக அதிமுக கட்சி வேட்பாளர் எஸ்.ப்ரவீனா போட்டியிட்டார். இந்த தேர்தலில் இடது சாரி கூட்டணி வேட்பாளரை விட 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று, கேரளாவில் தனது முதல் கிராம பஞ்சாயத்தை காங்கிரஸ் உதவியோடு கைப்பற்றியுள்ளது அதிமுக.
லேட்டஸ்ட் செய்திகள்
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025