சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவன் 4 மருத்துவர்கள் உட்பட 285 பேருக்கு கொரோனா.!

சென்னையில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், 4 மருத்துவர்கள் உட்பட இதுவரை மொத்தம் 285 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 105 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, 1477 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 15 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதில் சென்னையில் மட்டுமே இன்று மட்டுமே 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக 285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 4 மருத்துவர்களுக்கும் கொரோனா உறுதியாகி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025