வெள்ளை நிற உடையில் அட்ட காசமான புகைப்படங்களை வெளியிட்ட லாஸ்லியா..!

நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டுள்ளார்.
லாஸ்லியா கடந்த 2019 ஆம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் இருந்தார். அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். தற்போது சில புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். உதாரணமாக தர்ஷனிற்கு ஜோடியாக கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெல்ல நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு..,”தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர்”- விஜய் புகழாரம்.!
July 15, 2025
பூமிக்கு திரும்பிய பரபரப்பு நிமிடங்கள்.., திறந்தது விண்கலத்தின் கதவு.! புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா.!
July 15, 2025
பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!
July 15, 2025