வயிறு எரியுது… அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேதனை.!

அதிமுக: நேற்று முன்தினம் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பெரும்பாலும், திமுக வெல்லும் என்றும் அடுத்த இடத்தில் அதிமுக பாஜக இருக்கும் என கூறப்பட்டது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேர்தல் பிரச்சரத்தில் இலக்கு நிர்ணயித்து மக்களை சந்தித்து அவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றோம். இப்போது வந்துள்ள கருத்து கணிப்புகள் பார்த்து வயிறு எரிகிறது. 2 நாளாக சாப்பிடவில்லை. மன உளைச்சல் ஏற்படுகிறது என விரக்தியில் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025