அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம் இதோ...

தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை நாளுக்கு

Gold prices

தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை உயர்ந்ததை போல இன்றும் சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.44,299க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு 27 குறைந்து ரூ.5,537-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை 2.50 காசுகள் உயர்ந்து ரூ.79.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், நேற்று சென்னையில் சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,000க்கு, கிராமிற்கு ரூ.18 உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5,500-க்கும் விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.! இன்றைய நிலவரம் இதோ...