Gold Price : தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு..! இன்றைய நிலவரம் என்ன ..?

Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும்

Featured image

Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. அதன்படி, இன்றையதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்பற்றி பார்க்கலாம்.

Read More :-தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

சென்னையில் (27. 02. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.46,520க்கும், கிராமுக்கு ரூ.5,815க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.50க்கும், கிலோவுக்கு ரூ.75,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Read More :-பாஜகவில் சேரப்போகும் 2 எம்.எல்.ஏ.க்கள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆக இருக்கலாம்..! அமைச்சர் உதயநிதி.

இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த இரண்டு நாட்களாக ஏற்றமும் இறக்கமும் கண்ட ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நேற்றைய விலையிலிருந்து ரூ.40 குறைந்துள்ளது.

Read More :-இஸ்ரேல் தூதரகம் முன்பு விமானப்படை வீரர் தீக்குளித்து தற்கொலை.!

சென்னையில் (28. 02. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,480 க்கும், கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,810 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளியின் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே விலையான நேற்றைய விலைக்கே ரூ.75.50க்கும், கிலோவுக்கு ரூ.75,500க்கும் விற்பனையாகிறது.