தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 400 ரூபாய் குறைந்துள்ளது

gold price

சென்னை :ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 400 ரூபாய் குறைந்துள்ளது

சென்னையில் இன்றைய நிலவரப்படி (23-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280-க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,120 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,265 ஆகவும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு குறைந்து, ஒரு கிராமுக்கு ரூ.91.70க்கும், ஒரு கிலோ ரூ.91,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

unknown node

gold price [File Image]