கிரிக்கெட்

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய பங்களாதேஷ் அணி களமிறங்கியது. அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 77, ஜாகிர் அலி 45 ரன்கள் எடுத்தனர். அதைப்போல, நியூசிலாந்து அணி பந்துவீச்சை பொறுத்தவரையில்பிரேஸ்வெல் தான் கலக்கினார் என்று சொல்லலாம். ஏனென்றால், இவருடைய […]

BAN vs NZ 5 Min Read
NZ vs BAN

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தன்சித் ஹசன் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு வந்த மெஹிதி ஹசன் மிராஸ் 13, தவ்ஹித் ஹிரிடோய் […]

BAN vs NZ 5 Min Read
nzvsban

இனிமே நான் இந்தியா ரசிகன்…பாகிஸ்தான் ரசிகரின் அதிர்ச்சி செயல்..வைரலாகும் வீடியோ!

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலியின் அதிரடி சதம் காரணமாக இந்திய அணி வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அடுத்ததாக, களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்த நிலையில், […]

ICC Champions Trophy 2025 5 Min Read
IND vs PAK

NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!

ராவல்பிண்டி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. விளையாடவுள்ள வீரர்கள் :  நியூசிலாந்து :வில் யங், டெவன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம்(w), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர்(c), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓரூர்க் […]

BAN vs NZ 4 Min Read
BAN VS NZ

பாகிஸ்தானை வென்றதில் திருப்தி இல்லை! “சீக்கிரம் முடித்திருக்க வேண்டும்” வருந்திய ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்.!

துபாய் : இந்தியா இன்னும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை சீக்கிரம் முடித்திருக்க முடியும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். நேற்றைய தினம் துபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து, 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களில் ஆல் அவுட்டாகி, இந்திய அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர், 242 ரன்கள் […]

ICC Champions Trophy 2025 5 Min Read
india vs pakistan - shreyas iyer

INDvsPAK: சரவெடியாய் வெடித்த விராட் கோலி வரலாற்று சாதனை! சச்சின் சாதனை முறியடிப்பு.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 241 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 242 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி, 42.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா கிட்டத்தட்ட அரையிறுதிக்கு வந்து விட்டது. இப்போது அது […]

#Cricket 6 Min Read
virat kohli centuries

சாம்பியன்ஸ் டிராபி : முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்! இந்தியா அபார வெற்றி…

துபாய்: துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் திணறினாலும், பின்னர் நிலைத்து நின்று […]

ICC Champions Trophy 2025 6 Min Read
INDvPAK 2025

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று (பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியின் 5வது போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஃபகார் ஜமானுக்குப் பதிலாக இமாம்-உல்-ஹக் களமிறங்கினார். ஃபக்கர் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இந்தியா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய […]

ICC Champions Trophy 2025 6 Min Read
Pakistan vs India 2025

NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

துபாய் : இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து மந்தமாக விளையாடி வருகிறது. இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், 32 ஓவர்களில் 142 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான். ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்துவீச்சில் பாபர், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து 23(26) ரன்களில் வெளியேறினார். […]

ICC Champions Trophy 2025 4 Min Read
India Vs Pakistan toss

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிக்காக ரசிகர்கள் எப்போதும் மிக ஆர்வமாக காத்திருப்பார்கள். ஏற்கனவே, இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற நிலையில், பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. இதனால், இந்த போட்டியில் வெற்றிபெற இரு அணிகளுமே போராடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. […]

ICC Champions Trophy 2025 6 Min Read
INDvsPAK

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படுகிறது.  இந்த போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என ரசிகர்களுடன் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஒரு பக்கம், இந்திய அணியின் வெற்றிக்காக அனைத்து ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். மறுபக்கம் கிரிக்கெட் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில், ஐஐடி பாபா இந்த விஷயத்தில் வேறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளார். இது, இந்திய […]

ICC Champions Trophy 2025 6 Min Read
IND vs PAK - iit baba

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!

சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் என்றாலே எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம் தான். இந்நிலையில், துபாயில் தொடங்க இருக்கும் போட்டி முழுவதும் நேரலை செய்யப்படுமென தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை மெரினா கடற்கரையின் விவேகானந்தர் இல்லம் […]

#Chennai 4 Min Read
INDIA vs PAKISTAN Live Screening

AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. பிற்பகல் 2.30 மணியளவில் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தாலும் பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி ரன்களை […]

AUSvENG 5 Min Read
AUSvENG AUS beat ENG by 5 wkts

AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. பிற்பகல் 2.30 மணியளவில் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதன் பாதிப்பு ஆட்டத்திலும் […]

AUSvENG 5 Min Read
AUSvENG CT 2025 1st innings

இது எங்க பாட்டு இல்ல., பாகிஸ்தானில் ஒலித்த ‘ஜன கன மன..,’ குழம்பிய ஆஸி. வீரர்கள்! 

லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பி பிசிசிஐ மறுத்துவிட்டதால் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா விளையாடும் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதி போட்டி மட்டும் துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு விட்டது. நாளை நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் கூட துபாய் கிரிக்கெட் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறினால் இறுதி […]

#ENGvAUS 6 Min Read
AUSvENG CT 2025

AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி  லாகூரில் இருக்கும் கடாஃபி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மதியம் 2.30 க்கு போட்டி தொடங்குகிறது. அதற்கு முன்பு டாஸ் போடப்பட்டது. அதன்படி, டாஸ் வென்ற அணி ஆஸ்ரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள் விவரம்  ஆஸ்ரேலியா :மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), […]

Australia vs England 4 Min Read
AUS VS ENG CT 25

ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியில் தான் இருக்கிறது. இரண்டு அணிகளும் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் மோதுகிறது. எனவே, இரண்டு அணியை சேர்ந்த வீரர்களும் போட்டிக்கு தயாராகி வருகிறார்கள். இதற்கிடையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் ஊடகம் ஒன்றுக்கு அளித்த போட்டியில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என பேசியுள்ளார். இது குறித்து […]

#Haris Rauf 5 Min Read
Haris Rauf

பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!

துபாய் : இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் ஒரு போட்டியில் மோதுகிறது என்றாலே அந்த போட்டியின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்று சொல்லியே தெரியவேண்டாம். இந்த இரண்டு அணிகளும் மோதுகிறது என்றாலே அந்த போட்டியை எல் கிளாசிகோ என்று தான் கூறுவார்கள். மொத்தமாக இரண்டு அணிகளும் இதுவரை 135 போட்டிகள் நேருக்கு நேர் மோதிய நிலையில் 73 முறை பாகிஸ்தான் அணி தான் வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி 57 முறை வெற்றிபெற்றுள்ளது. தற்போது […]

ICC Champions Trophy 2025 6 Min Read
pak vs ind

SAvAFG : இறுதி வரை போராடிய ரஹ்மத் ஷா! வெற்றியை தட்டி தூக்கிய தென் ஆப்பிரிக்கா! 

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின.  இந்தப் போட்டி பாகிஸ்தான் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது.  டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் தேர்வு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் நிலைத்து ஆடி 106 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 103 ரன்கள் […]

#Temba Bavuma 5 Min Read
SAvAFG - SA beat AFG By 107 runs

“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்

கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றது. அடுத்ததாக நாளை மறுநாள் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா -பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் என மூத்த வீரர்கள் பலமான பேட்டிங் லைன் அப்பில் இருக்க, வேகப்பந்து பவுலிங் லைன் […]

ICC Champions Trophy 2025 5 Min Read
Muhaammad shami - Jasprit Bumra - Sourav Ganguly