Tag: #Haris Rauf

ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டியில் தான் இருக்கிறது. இரண்டு அணிகளும் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் மோதுகிறது. எனவே, இரண்டு அணியை சேர்ந்த வீரர்களும் போட்டிக்கு தயாராகி வருகிறார்கள். இதற்கிடையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவூஃப் ஊடகம் ஒன்றுக்கு அளித்த போட்டியில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என பேசியுள்ளார். இது குறித்து […]

#Haris Rauf 5 Min Read
Haris Rauf

48 ஆண்டு உலகக்கோப்பையில் மோசமான சாதனை படைத்த ஹரிஸ் ரவூப்..!

48 ஆண்டு உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானின் 30 வயதான வலது கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் தேவையற்ற சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒரே உலகக்கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் கொடுத்த ஆசியாவின் முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். உலகக்கோப்பையின் 500 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த நான்காவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஹரிஸ் ரவூப் பெற்றுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியின் லெக் ஸ்பின்னர் அடில் […]

#ENGvPAK 4 Min Read

நெகிழ்ச்சி சம்பவம் .!இந்தியருக்கு பந்தை பரிசாக கொடுத்த பாகிஸ்தான் வீரர்.!

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டியான பிபிஎல் டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இந்தியருக்கு பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூப் ஒரு பந்தை பரிசாக கொடுத்தார்.  ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டியான பிபிஎல் டி 20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் மேலபோர்னே ஸ்டார்ஸ் vs ஹோபார்ட் ஹரிஸான்ஸ் இரு அணிகளும் மோதின. இப்போட்டியில் காயமடைந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னிற்கு பதிலாக பாகிஸ்தான் வேகப்பந்து […]

#Haris Rauf 4 Min Read
Default Image