கிரிக்கெட்

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான பேட்டிங் இருந்தபோதிலும், துணை கேப்டன் ஐசிசியால் கண்டிக்கப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில் பென் டக்கெட் 149 ரன்கள் விளாச, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், லீட்ஸில் […]

#Cricket 4 Min Read
RishabhPant - ICC

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும் பென் டக்கெட்(149) அணிக்கு அருமையான தொடக்கம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் எளிதில் வெற்றி பெறும் என்று இருந்த போது மழை குறுக்கிட்டது. மழைக்கு பின் ஆட்டம் தொடங்கிய பிறகு, இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் பென் டக்கெட்டின் சதம் மற்றும் ஜாக் கிராலி மற்றும் ஜோ ரூட்டின் அரைசதங்களின் உதவியுடன், முதல் டெஸ்ட் போட்டியின் […]

#TEST 7 Min Read
ENGvsIND

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 கேட்ச்களை தவறவிட்டதற்காக ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ஜெய்ஸ்வாலின் இந்த குறைபாடு, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுக்கவும், 371 ரன்கள் இலக்கை துரத்துவதில் வலுவான தொடக்கத்தைப் பெறவும் காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர் கேட்சை தவறவிட்ட வீடியோ தற்போது மிகவும் வைரலாகி கொண்டு இருக்கும் நிலையில், “ஸ்லிப், கல்லி, லாங் […]

#Rain 5 Min Read

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை குறுக்கிட்டு விளையாட்டைத் தடை செய்தது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு 190 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டம் உச்சகட்ட பரபரப்பில் இருந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது. இது ஆட்டத்தின் முடிவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மைதான ஊழியர்கள் உடனடியாக மைதானத்தை மூடுவதற்கு கவர் போர்த்தினர், மேலும் வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பினர். மழையின் […]

#Rain 5 Min Read

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது இந்த தொடரில் இந்திய வீரர் ஜடேஜா தான் தங்களுடைய அணிக்கு தலைவலியாக இருப்பார் என தெரிவித்துள்ளார். ஊடகம் […]

#Ravindra Jadeja 5 Min Read
michael vaughan about ravindra jadeja

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற, போட்டியின் நான்காவது நாளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. ஆட்டம் முடியும் வரை, இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக களத்தில் ஜாக் க்ரௌலி 12 ரன்களுடனும், பென் டக்கெட் 9 […]

#Shubman Gill 7 Min Read
ENGvsIND

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன் 20, 2025, லீட்ஸ்) அபாரமாக விளையாடி, உலகளவில் அரிய சாதனை படைத்தார். அது என்ன சாதனை என்றால், ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த உலகின் இரண்டாவது விக்கெட் கீப்பராக அவர் பதிவானார். இதற்கு முன், 2001இல் ஜிம்பாப்வேயின் ஆண்டி ஃபிளவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 142 மற்றும் 199 ரன்கள் எடுத்து இந்த […]

#Shubman Gill 5 Min Read
Rishabh Pant records

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்லிப் பீல்டிங் திறன் குறித்து இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கவலை தெரிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்கள், குறிப்பாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்லிப் பகுதியில் கேட்ச்களை தவறவிட்டதை பிராட் விமர்சித்தார். “இங்கிலாந்து மைதானங்களில் கேட்ச்களை தவறவிட்டால், இந்தியாவால் […]

#TEST 5 Min Read
stuart broad about ind vs eng

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது.போட்டியின் போது களத்தில் இரண்டு வீரர்களுக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தை தொடர்பான வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகும். ஏற்கனவே, உனக்கு ரன் ஓட முடியலைன்னா “நோ” சொல்லு என கில்லிடம் ஜெய்ஷ்வால் சொன்ன வீடியோ வைரலாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து, இப்போது கே.எல்.ராகுல், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சனுடன் […]

#TEST 5 Min Read
sai sudharsan kl rahul

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் (MCA) ‘நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட்’ (NOC) எனப்படும் அனுமதி கடிதம் கோரியுள்ளார். இந்த அனுமதி கிடைத்தால், அவர் மும்பை அணியை விட்டு வேறு மாநில அணியில் ‘தொழில்முறை’ வீரராக விளையாட முடியும். இந்த முடிவு, அவரது கிரிக்கெட் திறமையை மீண்டும் நிரூபிக்கவும், இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கவும் உதவும் என்று அவர் நம்புகிறார். மும்பை […]

#Cricket 7 Min Read
prithvi shaw

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வெறும் 6 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணி பின்னடைவில் உள்ளது. இங்கிலாந்து அணிக்காக, ஒல்லி போப் 106 ரன்களும், ஹாரி புரூக் 99 ரன்களும் எடுத்தனர், […]

#TEST 4 Min Read
Jasprit Bumrah -Test Cricket

INDvsENG : இங்க பவுலிங்கில் நான் தான் கிங்! புதிய சாதனை படைத்த பும்ரா!

லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார். லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில், பும்ரா, இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் சாக் க்ராலி மற்றும் பென் டக்எட் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி, SENA […]

#TEST 5 Min Read
jasprit bumrah

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், அபாரமாக சிக்ஸர் விளாசி தனது 7வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 85 ஓவர்களில் 359/3 என்ற வலுவான நிலையில் இருந்தது, இதில் பண்ட் 65 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் ஜெய்ஷ்வால், சுப்மன் கில் இருவரும் சதம் விளாசி இருந்தார்கள். அவர்களை தொடர்ந்து […]

#Shubman Gill 5 Min Read
dhoni test Rishabh Pant

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய அணி முதல் நாளில் 359/3 என்ற வலுவான நிலையை எட்டியது. இந்தியா இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடி ரன்களை குவித்ததற்கான காரணமே ஜெய்ஷ்வால் மற்றும் கில் அடித்த சதம் தான். இவர்களுடைய அசத்தலான ஆட்டத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? என கில்லை பார்த்து ஜானி பேர்ஸ்டோவ் […]

#Shubman Gill 7 Min Read
Jonny Bairstow vs shubman gill

“ஓட விருப்பம் இல்லைனா சத்தமா ‘No’ சொல்லு”…கில்லை கிண்டல் செய்த ஜெய்ஸ்வால்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 85 ஓவர்களில் 359/3 என்ற வலுவான நிலையை எட்டியது. இளம் கேப்டன் சுப்மன் கில் (127*) மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101) ஆகியோரின் சதங்கள், ரோஹித் மற்றும் விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லை என்றாலும் அவர்களுடைய இடத்தை நிரப்பும் அளவுக்கு விளையாடியதை எடுத்துக்காட்டியுள்ளது. இந்த ஆட்டத்தின் மத்தியில், ஜெய்ஸ்வால் மற்றும் கில் இடையே நடந்த ஒரு […]

#Shubman Gill 5 Min Read
shubman gill yashasvi jaiswal

முதல் நாளே மிரட்டல்.., இங்கிலாந்தை கதறவிட்ட ஜெய்ஸ்வால் – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : இந்தியா VS இங்கிலாந்து முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஷுப்மன் கில் 127, ரிஷப் பந்த் 65 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஜெயிஸ்வால் 101 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் சதமடித்தனர். இந்தியாவின் இளம் தொடக்க […]

#Shubman Gill 5 Min Read
Yashasvi Jaiswal- Shubman Gill

விராட், ரோஹித் இல்லாமையே கெத்து காட்டும் இந்தியா! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கேப்டன் கில்!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஓய்வு காரணமாக இடம்பெறவில்லை. இதனால், இளம் வீரர்களைக் கொண்ட அணியை வழிநடத்தும் கேப்டன் சுப்மன் கில் மீது பலத்த எதிர்பார்ப்பும், அதே நேரம் விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், முதல் போட்டியின் முதல் நாளிலேயே […]

#Shubman Gill 6 Min Read
shubman gill rohit and kohli

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.., கேப்டன் சதம்.. துணை கேப்டன் அரைசதம்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (101) சதம் அடித்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். ராகுல் 42 ரன்கள் அடிக்க, சாய் சுதர்சன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின் கேப்டன் கில்( 127)  சதம் அடிக்க, துணை கேப்டன் பண்ட் (65) அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 359 […]

#Shubman Gill 5 Min Read
EngvInd -ShubmanGill

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இன்று இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என ஆசைப்பட்ட இளைஞன் சாய் சுதர்சன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் முதல் நாள் மதிய உணவு இடைவேளையின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து வலுவான […]

#TEST 4 Min Read
INDvsENG -Sai Sudharsan

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது, இப்பொது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும். இந்திய அணியின் பிளெயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது, தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். கோலி, ரோஹித் […]

#Cricket 5 Min Read
ENGvIND