பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை – பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி இது எங்க ஊரு என்பது போல விளையாடினார்கள் என்று தான் சொல்லவேண்டும். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. […]
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை – பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி இது எங்க ஊரு என்பது போல விளையாடினார்கள் என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி இருவரும் […]
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கேவுடன் பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்குவதற்காக பெங்களூரு கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மேட்ச் போட்டி நிறைந்தது, இந்தப் போட்டியானது அணிகளுக்கானது மட்டுமின்றி, இரு அணி ரசிகர்களுக்கும் இடையிலானது என்பதை ஸ்டேடியத்தில் […]
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்து குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் களமிறங்கிய குஜராத் நீங்க மட்டும் தான் அதிரடி அணியா நாங்கள் அதிரடி கட்டமாட்டோமா என்பது போல ஆரம்பமே அதிரடியாக விளையாடியது என்று சொல்லலாம். 20 ஓவர்கள் முடிவில் 6 […]
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்து குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் களமிறங்கிய குஜராத் நீங்க மட்டும் தான் அதிரடி அணியா நாங்கள் அதிரடி கட்டமாட்டோமா என்பது போல ஆரம்பமே அதிரடியாக தொடங்கியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன், […]
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு செய்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மும்பை அணி அதிவேகமாக ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கல்டன்(61) மற்றும் ரோஹித் சர்மா(53) அரைசதம் அடித்து அசத்தினர். அடுத்த வந்த சூர்ய குமார் யாதவும், ஹர்திக் பாண்டியாவும் அதிரடிகாட்ட ரன்கள் ராக்கெட் வேகத்தில் ஏறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்களை மும்பை குவித்தது. இதைத் […]
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆரம்பமே விக்கெட் விடாமல் அதிரடியாக விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 217 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்ததாக 218 […]
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆரம்பமே விக்கெட் விடாமல் சரியாக விளையாடினாள் தான் எதிரணிக்கு நல்ல டார்கெட் கொடுக்க முடியும் என்பதை உணர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரியான் ரிக்கெல்டன், ரோஹித் சர்மா இருவரும் விளையாடினார்கள் என்று சொல்லலாம். […]
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், அவரால் அணி எதிர்பார்த்த அளவுக்கு சரியாக விளையாட முடியவில்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நடப்பாண்டு 7 போட்டிகள் விளையாடிய அவர் ஒரு அரை சதம் கூட விளாசவில்லை. 7 போட்டியில் மொத்தமாக சேர்த்தே அவர் 48 ரன்கள் எடுத்து மோசமான பார்மில் […]
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன. மும்பை அணி இந்த போட்டியில் வலுவான ஃபார்மில் களமிறங்கும், தற்போது பத்து ஆட்டங்களில் ஆறு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மும்பை அணி தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர். 6 வெற்றிகளை பெற்றுள்ள மும்பை […]
சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் சாம் கரன் 88 ரன்கள் எடுத்தார். இதனால்,சென்னை அணி 19.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் ப்ரப்சிம்ரன் சிங், ஷ்ரேயஸ் இருவரும் அரைசதம் கடந்தனர். இதில், அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்த நிலையில், 18வது ஓவரில் அவுட் […]
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி நாங்கள் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம் என்பது போல பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி வழக்கத்தை விட இந்த முறை சிறப்பாக விளையாடி கடைசி ஓவரில் தான் சொதப்பியது என்று சொல்லவேண்டும். சென்னை அணியின் அதிரடி ஆட்டம் காரணமாக 19.2 ஓவர்கள் முடிவில் 10 […]
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே, முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்தை கொஞ்சம் சொதப்பலாக தான் தொடங்கியது என்று கூறலாம். ஷேக் ரஷீத் 11, ஆயுஷ் மத்ரே […]
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே, முதலில் சென்னை அணி பேட்டிங் செய்கிறது. பஞ்சாப் : பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர்(கேட்ச்), ஜோஷ் இங்கிலிஸ்(வ), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சூர்யன்ஷ் […]
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் கடைசி வரை டெல்லி அணி போராடிய நிலையில், கடைசி நேரத்தில் கொல்கத்தா த்ரில் வெற்றியை பதிவு செய்தது. போட்டி முடிந்த பிறகு குல்தீப் யாதவ் ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடந்தது என்ன? குல்தீப் யாதவ் (DC அணியைச் […]
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை, 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இது மட்டுமல்லாமல், சென்னை அணி சொந்த மண்ணில் ஒரு முறை மட்டுமே வெற்றியை ருசித்துள்ளது. மீதமிருக்கும் 5 போட்டிகளில் வென்று கவுரமாக சீசனை விட்டு வெளியேற முயற்சிக்கும். அதேபோல், 5-வது இடத்தில் உள்ள […]
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. திணறிய படியும், அதிரடியாக விளையாடியபடியும் கொல்கத்தா அணி விளையாடிய நிலையில், இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 205 ரன்கள் […]
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஆரம்பமே அதிரடியாக தொடங்கியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 26, சுனில் நரைன் 27 ரன் எடுத்தனர். இவர்கள் இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்த காரணத்தால் அணி பவர்பிளேயில் 85 ரன்களை […]
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் (பிளேயிங் லெவன்): ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல்(வ), கருண் நாயர், கேஎல் ராகுல், அக்சர் படேல்(கேட்ச்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், துஷ்மந்த சமீரா, முகேஷ் குமார் கொல்கத்தா : ரஹ்மானுல்லா குர்பாஸ்(W), சுனில் நரைன், […]
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால், அணியில் இடம்பெற்றிருக்கும் நடராஜன் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இருப்பது தான். அணியில் மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, முகேஷ் குமார் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் நடராஜனுக்கு இடம் கிடைக்கவில்லை. அப்படி இருந்தாலும் கூட ஒரு சில போட்டிகளில் அவருக்கும் வாய்ப்பு கொடுத்து பார்த்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ஒரு பக்கம் கோரிக்கை வைத்து […]