பிரமாண்ட இயக்குனர்ஷங்கர்இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த், அக்ஷய்குமார்ஆகியோர் நடித்து,லைகாநிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள திரைப்படம்2.O. இப்படத்தை நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
இப்பட்த்தின் டீசர் நாளைவிநாயகர் சதுர்த்திமுன்னிட்டு வெளிவர உள்ளது. இப்பட்த்தின் டீசர் நாளை2D மற்றும் 3Dஎன இரண்டிலும் வெளிவரவுள்ளது.
தற்போது வந்த தகவலின் படி இப்பட டீசர் நளைகாலை 9மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
DINASUVADU