அடுத்தடுத்து திகில் காட்சிகள்! G.V.பிரகாஷின் மிரட்டும் பேய் பட ட்ரைலரை வெளியிட்ட தனுஷ்!

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராகவும் முக்கிய இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக ஆயிரம் ஜென்மங்கள் படம்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ஆயிரம் ஜென்மங்கள். இந்த படத்தை எழில் இயக்கியுள்ளார்.

பேய் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகராகவும் முக்கிய இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக ஆயிரம் ஜென்மங்கள் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை எழில் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்பட ட்ரைலரை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலரில் அடுத்தடுத்த திகில் காட்சிகளுடன் காட்சிகள் நகர்கின்றன. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஏற்கனவே டார்லிங் திரைப்படம் பேய் படமாக உருவாகி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

unknown node