சட்டையை கழட்டி தனது முழு கவர்ச்சியையும் காமித்த நடிகை அமலாபால்.!

ஒரு காலத்தில் தமிழில், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த அமலா பாலுக்கு சமீப காலமாக பெரிதாக பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும்

ஒரு காலத்தில் தமிழில், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த அமலா பாலுக்கு சமீப காலமாக பெரிதாக பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், தமிழில் ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று காத்து இருக்கிறார்.

unknown node

நடிகை அமலா பால் கடைசியாக நடித்த கடவார் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது, 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீப நாட்களாக, இவரது முன்னாள் காதல் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் உலாவந்த வண்ணம் உள்ளது.

unknown node

இதற்கிடையில், படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்களேன்-மாலத்தீவில் அமர்க்களம் செய்யும் அமலா பாலின் அந்த மாதிரி போட்டோஷூட் .!

unknown node

தற்போது, ஒரு சிறிய விடுமுறைக்காக மாலத்தீவு சென்றுள்ள அமலா பால், தான் அணிந்திருக்கும் சட்டையை கழட்டிவிட்டு உள்ளாடை தெரியும்படி, படுகவர்ச்சியாக கூலாக போஸ் கொடுத்திருக்கிறார்.

unknown node

இவர் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அமலாபாலின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவ தொங்கியது. இப்பொது, இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இதோ….

unknown node