அஜித் சார வச்சு என்‌ பையன் படம் பன்னனும் – கார்த்திக் சுப்புராஜ் தந்தை.!

தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்ககூடிய நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை

தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்ககூடிய நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று நல்ல வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.

unknown node

அஜித்ததுடன் இணைந்து நடிக்க மற்றும் அவரை வைத்து படம் இயக்க பலர் ஆசைப்படுவது உண்டு. அந்த வகையில், நடிகர் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தந்தையுமான கஜாராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மகன் கார்த்திக் சுப்புராஜ் அஜித் வைத்து படம் இயக்க தான் ஆசைபடுவதாக தெரிவித்துள்ளார்.

unknown node

இதுகுறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜின் தந்தை கூறியதாவது ” என்‌ பையன் அஜித் சார வச்சு படம் பன்னனும்னு ஆசை…நானே எனது பயனிடம் சொல்லிருக்கேன் அஜித் சாரை வைத்து ஒரு படம் பண்ணுடா-னு…ரஜினி சாருக்கு அடுத்தபடியா அஜித் சாருடைய முன்னேற்றங்கள் அவரா உருவாக்கியது.

unknown node

எல்லாருக்கும் அது பிடித்த ஒன்றாக இருக்கும்…சினிமாவில் மீடியாவிற்குள்ளே வரவில்லை அவர்..நேரடியாக சினிமாவிற்கு வந்தார்.. அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தார் என்பது அனைவர்க்கும் தெரியும்..அதனால தான் அவரை வைத்து என் மகன் படம் இயக்க ஆசை.

unknown node

நான் ஒரு நான்கு பேருடன் நடிக்க ஆசை படுகிறேன். அதில் ஒருவர் அஜித் சார். குறிப்பிட்ட எல்லா நடிகர்கள் கூடவும் நடித்துவிட்டேன்..எனக்கு அஜித் சாருடன் நடிக்க ஆசை” என்று கூறியுள்ளார். அவர் பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது.