அன்புச்செழியன் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை !

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.சமீபத்தில்  தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.சமீபத்தில்  தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை  வழக்கில் தொடர்புடையவராக கூறப்படும் நபர் அன்பு செழியன் ஆவார்.

SOURCE: www.dinasuvadu.com