கேரள மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கபட்டு தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது.
அதற்கு பலரும் நிதியுதவி அளித்த நிலையில் இசைபுயல்ஏ.ஆர்.ரகுமான் ஒரு கோடி ரூபாய்நிதியுதவி கொடுத்தார்.
தற்போது அவர்அமெரிக்காவில்ஓர்இசை நிகழ்ச்சிநடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பாதிக்கபட்ட கேரள மக்களுக்கு நன்கொடையாக அளிக்க உள்ளார். இதனை தனது இணைய தளத்தில் ரகுமான் வெளியிட்டுள்ளார்.
DINASUVADU