சர்கார் இசைவெளியீட்டு விழாவில் தமிழர்களுக்கு இசைப்புயல் தரும் சர்ப்ரைஸ்!

தளபதி விஜய் -ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து

தளபதி விஜய் -ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.இப்படத்தின் இசை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் ஏ.ஆர்.ரகுமான் தமிழர்களின் பாரம்பரிய இசை பற்றியும், அதன் வரலாற்று பிண்ணனி பற்றியும் வீடியோ தொகுப்பை வெளியிட உள்ளார்.

DINASUVADU