செக்கசிவந்த வானம் படக்குழுவை நேரில் சந்திக்க படக்குழு வைக்கும் போட்டி

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்க சிவந்த வானம். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்க சிவந்த வானம். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிபார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு தேதிசெப்டம்பர் 5ஆம் தேதி என அறிவிக்கபட்டு உள்ளது. அப்போதுஏ.ஆர்.ரகுமான்நேரடியாக பெர்மான்ஸ் பண்ண போகிறார். இதில் இந்த இசைவெளியீட்டு விழாவை நேரில் காண படக்குழு ஒரு போட்டி வைத்துள்ளது. அதில் கேட்கப்படும் கேள்விக்கு விடை அளித்தால் இசை நிகழ்ச்சியாக நேரடியாக காணலாம்.

DINASUVADU