தளபதி விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ்கூட்டணியில் உருவ்கியுள்ள.திரைப்படம்சர்கார். இப்படம்தீபாவளிக்குதிரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.இசைவெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பற்றி நிறைய பேசினார். அதற்க்கு பதிலளிக்கும் விதமாகBJPபிரமுகர்எஸ்.ஆர்.சேகர்கூறுகையில், ‘சர்கார் ஓர்ஊசிப்போன படம். இம்முறை எங்களால் எந்த விதவிளம்பரமும்கிடைக்காது அதனை நாங்கள்சீண்டகூடமாட்டோம் என மிகவும் காட்டமாக பதிலளித்தார். இது விஜய் ரசிகர்களை மிகுந்த கோபபடுத்தியுள்ளது.
DINASUVADU