நடிகர் அமிதாப் பச்சனுக்கு இவ்வளவு சொத்து இருக்குதா? எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிருவிங்க?

நடிகர் அமிதாப் பச்சன் பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் மட்டும் அல்லாமல், பின்னணி பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பட தயாரிப்பாளர் மற்றும் விளம்பர முன்னணி நடிகரும் ஆவார். எப்பொழுதுமே திரையுலகில் பிசியாக இருக்கும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இவருக்கு அபிஷேக் பச்சன் மற்றும் ஸ்வேதா பச்சன் என ஒரு ஆண்,ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் தனது சொத்தை பிரித்துக்கொடுக்க போவதாக இவர் தெரிவித்திருந்தார்.
அப்பொழுது தான் அமிதாப் பச்சனுக்கு, சுமார் 400 மில்லியன் டாலர் சொத்து அபிதாப் வைத்து உள்ளதாகவும், இந்திய பண மதிப்பின் படி 2800 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும், உலக அழகியான ஐஸ்வர்யா ராயுக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. அபிதாப்பச்சன் இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025